கோவிட் – 19 (3வது அலை) ஆல் பாதிக்கப்பட்ட அரசு ஊழியருக்கு எத்தனை நாட்கள் விடுப்பு? – Leave for Covid Affected Government Staffs

    கோவிட் – 19 (3வது அலை) ஆல் பாதிக்கப்பட்ட அரசு ஊழியருக்கு  7 நாட்கள் வரையில் விடுப்பு வழங்கலாம்  என்ற மத்திய அரசின் புதிய ஆணை! Covid – 19 Special Leave Instructions – Download here…

சத்துணவு சாப்பிடும் பள்ளிக் குழந்தைகளுக்கு, உலர் உணவு பொருட்கள் வழங்க முதல்வர் உத்தரவு.

கொரோனா தொற்று பரவலால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த, சத்துணவு சாப்பிடும் பள்ளிக் குழந்தைகளுக்கு, உலர் உணவு பொருட்கள் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும், உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் உட்பட அனைத்து குழந்தைகளுக்கும், பள்ளி வேலை நாட்களை கணக்கிட்டு, 15 நாட்களுக்கு ஒரு முறை உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் பணி, நேற்று முன்தினம் துவக்கப்பட்டது. * தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு, 15 நாட்களுக்கு ஒரு முறை, 1.100 … Read more

Corona Update – இன்றைய ( 20.01.2022 ) கொரோனா பாதிப்பு நிலவரம் – மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

▪️தமிழகத்தில் ( 20.01.2022 ) இன்று 28,561 பேருக்கு கொரோனா பாதிப்பு. ▪️நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடுகையில் ( 26,921 ) அதிகமாக பதிவாகியுள்ளது. ▪️தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள்  எண்ணிக்கை – 1,79,205 ▪️ 12 வயதுக்கு கீழ் பாதிக்கப்பட்ட சிறார்கள் : – ▪️ சென்னையில் இன்று ஒரே நாளில் 7,520 பேருக்கு கொரோனா தொற்று ▪️ மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்: 👁️‍🗨️கோவை – 3,390 👁️‍🗨️கன்னியாக்குமரி – 1,148 … Read more

Express pay order ( various posts ) GO Published!

  The under mentioned Officers are hereby informed that the orders of Government Sanctioning , further Continuance of High Schools Headmasters and B.T. Assistant and P.G. Assistant Post beyond 31.12.2021 as particularized in the enclosed certificates are awaited. The Certificate as prescribed with reference to paragraph 3 of G.O.Ms.No.104 , Finance ( D ) Department … Read more

மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள ஓராண்டு பணி நிறைவு செய்திருக்க வேண்டும் – EMIS இணையத்தில் தகவல்!

    மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள ஆசிரியர்கள் தற்போது பணிபுரியும் பள்ளியில் 31.12.2021 அன்றைய நிலையில் ஓராண்டு பணி நிறைவு செய்திருக்க வேண்டும் என தற்போது EMIS ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

ITK – NEW UPDATE VERSION 0.0.19

தன்னார்வலர்கள் தங்களது வங்கி விவரங்களை தவறுதலாக பதிவிட்டதை சரி செய்ய Edit Option கொடுக்கப்பட்டுள்ளது. NEW UPDATE VERSION  0.0.19 Update Date: 19.01.2022 இல்லம் தேடி கல்வி App Click here https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.itk

NTSE – தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை 19.01.2022 அன்று பதிவிறக்கம் செய்யலாம்.

  29.01.2022 ( சனிக்கிழமை ) அன்று நடைபெற இருந்த தேசிய திறனாய்வுத் தேர்வு ( NTSE ) கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக 05.02.2022 ( சனிக்கிழமை ) நடைபெறும் . மேலும் , தேசிய திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை 19.01.2022 அன்று பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்ட நிலையில் , தேர்வு தேதி மாற்றத்தின் காரணமாக 25.01.2022 அன்று பிற்பகல் முதல் சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர் / தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற … Read more