CEO & DEOs Meeting Agenda ( January 27,28,29 ) January 24, 2023 by Prabu பள்ளிக் கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 27.01.2023, 28.01.2023, 29.01.2023 மற்றும் 30.01.2023 நாட்களில் நடைபெறுகிறது. ஆய்வுக் கூட்டத்திற்கான கூட்டப்பொருள் துறை வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் [ 23/01/23 ] CEO & DEOs Meeting Agenda – Download here