Corona Update – இன்றைய ( 06.09.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் – மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

[ad_1]

                                                                                           

▪️தமிழகத்தில் ( 06.09.2021 ) இன்று 1,556 பேருக்கு கொரோனா பாதிப்பு.

▪️நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடுகையில் ( 1,592 ) குறைவாக பதிவாகியுள்ளது.

▪️தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள்  எண்ணிக்கை – 16,315

▪️12 வயதுக்கு கீழ் பாதிக்கப்பட்ட சிறார்கள் : 87

▪️சென்னையில் இன்று ஒரே நாளில் 145  பேருக்கு கொரோனா தொற்று

▪️மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

👁️‍🗨️கோவை – 206

👁️‍🗨️ஈரோடு – 96

👁️‍🗨️செங்கல்பட்டு – 110

👁️‍🗨️திருப்பூர் – 82

👁️‍🗨️தஞ்சாவூர் – 104

 ⭕ மாவட்ட வாரியான பாதிப்பு.( 06.09.2021 )

💓மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 1,610

▪️இன்றைய உயிரிழப்பு : 18 ( 35,018 )

▪️சென்னை மட்டும் – 3

▪️இணைநோய் இல்லாதவர் – 4

[ad_2]

Leave a Comment