Corona Update – இன்றைய ( 22..07.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் – மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.


                                               

தமிழகத்தில் ( 22.07.2021 ) இன்று 1,872 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள்  எண்ணிக்கை – 25,526

சென்னையில் இன்று ஒரே நாளில் 133   பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

கோவை – 180

ஈரோடு – 137

சேலம் – 113

தஞ்சாவூர் – 102

மாவட்ட வாரியான பாதிப்பு.( 22.07.2021 )

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 2,475

இன்றைய உயிரிழப்பு : 29

சென்னை மட்டும் – 2

இணைநோய் இல்லாதவர் – 4


Leave a Comment