Corona Update – இன்றைய ( 27..07.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் – மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.


                                                    

தமிழகத்தில் ( 27.07.2021 ) இன்று 1,767 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள்  எண்ணிக்கை – 22,188

சென்னையில் இன்று ஒரே நாளில் 139   பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

கோவை – 169

ஈரோடு – 132

சேலம் – 98

தஞ்சாவூர் – 102

மாவட்ட வாரியான பாதிப்பு.( 27.07.2021 )

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 2,312

இன்றைய உயிரிழப்பு : 29 ( 33,996 )

சென்னை மட்டும் – 0

இணைநோய் இல்லாதவர் – 1


Leave a Comment