Corona Update – இன்றைய ( 29..07.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் – மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.


                                                      

தமிழகத்தில் ( 29.07.2021 ) இன்று 1,859 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள்  எண்ணிக்கை – 21,207

12 வயதுக்கு கீழ் பாதிக்கப்பட்ட சிறார்கள் : 110

சென்னையில் இன்று ஒரே நாளில் 181  பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

கோவை – 188

ஈரோடு – 166

சேலம் – 95

தஞ்சாவூர் – 102

மாவட்ட வாரியான பாதிப்பு.( 29.07.2021 )

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 2,145

இன்றைய உயிரிழப்பு : 28 ( 33,996 )

சென்னை மட்டும் – 1

இணைநோய் இல்லாதவர் – 7


Leave a Comment