Corona Update – இன்றைய ( 31..07.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் – மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.


                                                        

தமிழகத்தில் ( 31.07.2021 ) இன்று 1,986 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள்  எண்ணிக்கை – 20,716

12 வயதுக்கு கீழ் பாதிக்கப்பட்ட சிறார்கள் : 104

சென்னையில் இன்று ஒரே நாளில் 204  பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

கோவை – 246

ஈரோடு – 165

தஞ்சாவூர் – 124

செங்கல்பட்டு – 122

சேலம் – 73

மாவட்ட வாரியான பாதிப்பு.( 31.07.2021 )

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 2,178

இன்றைய உயிரிழப்பு : 26 ( 34,076 )

சென்னை மட்டும் – 0

இணைநோய் இல்லாதவர் – 9


Leave a Comment