DSE – பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு ஒத்திவைப்பு May 24, 2023 by Prabu Home » » DSE – பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு ஒத்திவைப்பு DSE – பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு ஒத்திவைப்பு ( 26.05.2023 ) கனவு ஆசிரியர்களுக்கான level – 2 தேர்வு நடைபெறவிருப்பதால் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்ட பொதுமாறுதல் கலந்தாய்வு 27.05.2023 அன்று நடைபெறும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கலாகிறது