EMIS- Acknowledgement of Admission


Emis Students admission reg : 
 Students –> Students admission வாயிலாக  மாணவர்களுக்கு New entry
create செய்தபின் (அல்லது) மாணவர்களது விபரத்தை எமிஸ் தளத்தில் common pool
பகுதியில் இருந்து admit செய்தபின், மேற்கண்டவாறு admission
acknowledgement படிவத்தை பதிவிறக்கம் செய்து பெற்றோர் மற்றும்
தலைமையாசிரியர் கையொப்பமிட்டு, பெற்றோருக்கு அளிக்க வசதி தரப்பட்டுள்ளது

 


Leave a Comment