EMIS- Do you have any smartphone,laptop,computer,tv or other multimedia devices in your home?



அனைத்துஅரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு, தற்போதுEMIS  இணையதளத்தில்அரசு பள்ளிகளில் பயிலும்  6 – 12 ஆம்வகுப்பு

நடுநிலை(6-8)

உயர்நிலை(6-10)

மேல்நிலை(6-12)

மாணவர்களின்  IT profile(information technology) சார்ந்த தகவல் பதிவேற்றம்செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர்கள் மாணவர்களிடம்சரியான தகவலை கேட்டறிந்து  தகவலினை  EMIS  ல் பதிவு செய்தல்வேண்டும்.

மேற்கண்ட, இப்பணியை அனைத்து மாவட்ட கல்விஅலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள்தங்கள் பார்வைக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு தகவல்தெரிவித்து  விரைந்துமுடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளகேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

School login-> students-> select IT profile  ->select class, section & name-> update the data ->save

Similarly update all students IT data

 Online Class,  கல்விதொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு கற்பிக்கதிட்டமிட மேற்கண்ட தகவல்கள் சேகரிக்கப்படுவதால் முக்கியத்துவம் வாய்ந்த  இப்பணியினை தலைமை ஆசிரியர்கள் முடிக்க வேண்டும்.

CLICK HERE TO DOWNLOAD-PDF


Leave a Comment