EMIS – Teachers Transfer Online Application – 2022


 

🏮Teachers Transfer counselling 2022

🔹teachers transfer application update process emis website-யில் emis team செய்து கொண்டிருப்பதால் யாரும் transfer application submit செய்ய வேண்டாம்.

🔹update process நடந்து கொண்டிருக்கும் போது submit செய்தால் சரியாக பதிவு செய்த விவரங்கள்
மாற வாய்ப்புள்ளது.

🔹emis website-யில் technical error காரணத்தினால் பள்ளி முகவரிக்கு பதில் வீட்டு முகவரி வருகிறது. விரைவில் சரி செய்யப்படும் அதுவரை காத்திருக்கவும் அவசரம் வேண்டாம்.

🔹மாறுதல் விண்ணப்பங்களை இணையத்தில்  09-01-2022  அன்று பி.ப 5 மணி  வரை பதிவேற்றலாம்.

🔹ஏற்கனவே submit செய்திருந்தால் school login யில் சென்று staff details —- transfer application approval—–view —reject செய்தால் applications rejected என வரும்.

🔹மீண்டும் teacher individual emis id யை பயன்படுத்தி தற்போது புதிதாக பதிவு செய்யலாம்.

                      நன்றி


Leave a Comment