Flash News : BRTE பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு.

[ad_1]

பள்ளிக்
கல்வித் துறையில் 2021-2022ம் கல்வி ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக்
கல்வித் திட்டத்தின் கீழ் மாநில மற்றும் மாவட்ட திட்ட அலுவலகங்கள் , வட்டார
மற்றும் தொகுப்பு வளமையங்களில் பணிபுரிந்து வரும் 500 ஆசிரியர்
பயிற்றுநர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களாக அரசு
உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கு பணிமாறுதல் வழங்குதல் , அதனைத் தொடர்ந்து
பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் சார்பாக பார்வையில் கண்டுள்ளபடி
நெறிமுறைகள் வகுத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணை நகல் இத்துடன்
இணைத்து அனுப்பப்படுகிறது.

IMG_20210913_175336

IMG_20210913_175345

IMG_20210913_175354

[ad_2]

Leave a Comment