FLASH NEWS :G.O – 134 – date – 18.8.21- BRTE TRANSFER COUNSELLING – GUIDELINES

[ad_1]

 

பள்ளிக்கல்வி – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழுள்ள மாநில , மாவட்ட , திட்ட அலுவலகங்கள் , வட்டார மற்றும் பயிற்றுநர்கள் ஆணை பணிமாறுதல் வெளியிடப்படுகிறது. குறுவள மையங்களில் பணிபுரியும் ஆசிரியர் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுகிறது.

ஆணை : 

மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2019-2020 – ஆம் கல்வி ஆண்டில் பொது மாறுதல் கலந்தாய்வில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் வகுத்து ஆணைகள் வெளியிடப்பட்டன . இவ்வாணையில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்கள் சார்பான பணிமாறுதல் தொடர்பான நெறிமுறைகள் தனியே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது . 2 மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையின்படி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்கள் சார்பான பணிமாறுதல் தொடர்பான உரிய நெறிமுறைகள் பிறப்பிக்குமாறு திரு . K. சம்பத் மற்றும் 6 பேர் , சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிப்பேராணை மனு எண் .27085 / 2019 – ல் வழக்கு தொடர்ந்தனர் . இவ்வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தனது 30.09.2019 நாளிட்ட தீர்ப்பாணையில் கீழ்க்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது :

G.O – 134 – date – 18.8.21- BRTE TRANSFER COUNSELLING – Guidelines – Download here

[ad_2]

Leave a Comment