Flash News : TET Certificate Lifetime Validity GO – ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுதும் செல்லும் – அரசாணை வெளியீடு.

[ad_1]


ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் – தமிழ் நாடு பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு!

2011- ஆம் ஆண்டில் இருந்து  தேர்வு எழுதியவர்களுக்கும் ஆயுள் முழுவதும் TET சான்றிதழ் செல்லும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TET Lifetime Validity go – Download here…

[ad_2]

Leave a Comment