Hosting Meaning in Tamil & Hosting என்றால் என்ன & Buy Hosting

Hosting என்றால் என்ன:

Hosting meaning in tamil என்பது உங்களுடைய வெப்சைட்டில் உள்ள fileகளை சேமிக்க அல்லது வைக்க உதவும் ஒரு  இன்டர்நெட் computer ஆகும். சுருக்கமாக நீங்கள் இன்டர்நெட்டில் ஏதேனும் தேடுகிறீர்கள் அல்லது டொமைன்ஐ நாம் enter செய்யும் பொழுது அது ஐபி அட்ரஸ் ஆக மாறி அந்த ஐபி அட்ரஸ் இல் உள்ள internet filesகளை பதிவிறக்கம் செய்து, உங்கள் முன் காண்பிக்கும்.  இதனை வெப் சர்வர் என்றும் அழைக்கலாம்.

Hosting என்றால் என்ன
Hosting என்றால் என்ன

Hosting கை நீங்களும் தயார் செய்யலாம் அல்லது ஏற்கனவே தயார் நிலையில் இருக்கும் இன்டர்நெட் கம்ப்யூட்டர்களையும் வாங்கிக் கொள்ளவும்.

 Hostingஐ எவ்வாறு வாங்குவது:

Hostingஐ வாங்கும்போது நீங்கள் 8 முக்கிய காரணிகளை பார்த்து வாங்க வேண்டும்.

முதலில் நீங்கள் எந்த மாதிரி வெப்சைட் தயார் செய்ய போகிறீர்கள் அல்லது எந்த மாதிரி வெப்சைட் உங்களிடம் உள்ளது என்பதை நன்கு அறிந்து கொள்ளுங்கள் அதாவது மக்கள் அதிகம் வரும் Hostingஐ என்றால் நாம் அதற்கு ஏற்றாற்போல் Hostingஐ தேர்வு செய்ய வேண்டும்.

Type of Webhosting:

Hostingஇல் பலவகை உள்ளன. அவைகள் shared hosting, VPS hosting, linux hosting, windows hosting மற்றும் dedicated server.

Types of hosting
Types of hosting

What is shared hosting:

shared hosting என்பது பகிர்வு hosting எனப்படும். இவற்றில் நம்மைப் போன்ற பல வெப்சைட்டுகள் ஒரே ஐபி அட்ரஸை சார்ந்ததாகும். இதனால் உங்களுக்கென்று ஒரு ஐபி அட்ரஸ் இருக்காது. ஒரு கம்ப்யூட்டரில் பல வெப்சைட்டுகள் இணைக்கப்பட்டிருக்கும்.

நீங்கள் இப்பொழுதுதான்  வெப்சைட் ஆரம்பிக்கிறீர்கள் என்றால் shared hosting வாங்குவது நல்லது.அதைப்போன்று shared hosting price is lesser than the all other hosting. Hence for blog beginnerக்கு, நாங்கள் shared hosting ஐ   தான்பரிந்துரை செய்கிறோம்.

விபிஎஸ் Hosting என்பது உங்களுக்காக பிரத்தியேகமாக உள்ள ஒரு சர்வர் ஆகும். இவற்றில் உங்களுக்கென ஒரு பிரத்யேக ஐபி அட்ரஸ் இருக்கும்.  The main difference between Linux hosting and WordPress hosting and windows hosting is, the operating system can be varied. Linux hosting contains Linux OS and Windows hosting contains Microsoft windows OS.

Bandwidth:

Bandwidth என்பது உங்கள் இன்டர்நெட் சர்வரில் இருந்து டவுன்லோட் செய்யப்படும் உங்களது வெப்சைட்டில் அளவு Bandwidth எனப்படும். Bandwidth Bytes என்கின்ற யூனிட்ஆல் குறிக்கப்படுகின்றது.  எனவே நீங்கள்  Hostingஐ வாங்கும்பொழுது அதிகப்படியான பேண்ட்வித் கொடுப்பவர்களை தேர்வு செய்ய வேண்டும்.

Bandwidth Limitation
Bandwidth Limitation

நீங்கள்  இப்பொழுதுதான் இன்டர்நெட் உசிங் பற்றி தெரிந்து கொள்கிறீர்கள் என்றால் நீங்கள் shared Hostingஐ  பயன்படுத்துவது நல்லது.  இல்லை நீங்கள் VPS கொஸ்டின் பயன்படுத்துகிறீர்கள் என்றால் அவற்றில்  எவ்வளவு பேண்ட்வித் ஒரு மாதத்திற்கு கொடுக்கிறார்கள் என்பதை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்.

எடுத்துக்காட்டாக Hostinger Hostingஐ பற்றி தெரிந்து கொள்ளலாம். இவற்றில் பின்வரும் hosting பிளான்கள் உள்ளன,  இவற்றில் நீங்கள் பேண்ட்வித் பார்க்கும் பொழுது 1 ஜிபி 2ஜிபி 3ஜிபி என்கின்ற அளவு உள்ளது அதாவது உங்களுடைய வெப்சைட்டில் இருந்து ஒரு மாதத்திற்கு 1  ஜிகாபைட் டேட்டாவை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

அதற்கு மேலே செல்லும் பொழுது நீங்கள் அதிகப்படியான பணம் செலவு செய்ய வேண்டியது இருக்கும் அல்லது அதற்கு அதிகபடியாக செல்லும் பொழுது உங்களுடைய வெப்சைட் செயல்பாட்டை தடுக்க வேண்டியது இருக்கும்.

இதனால் நீங்கள் எப்பொழுதும் Hostingஐ வாங்குவது அதிகப்படியாக bandwidth உள்ள Hostingஐ தேர்வு செய்ய வேண்டும்.

 Server Location:

சர்வர் லொகேஷன் என்பது  உங்களுடைய இன்டர்நெட் கம்ப்யூட்டர் எந்த நாட்டில் உள்ளது என்பதை தேர்ந்தெடுப்பது ஆகும்.

server location in Tamil
server location in Tamil

உங்களுடைய தொழில் எந்த நாட்டைச் சார்ந்தது என்பதை நன்றாக அறிந்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக நீங்கள் அமெரிக்காவில் வாழும் மக்களுக்கு கட்டுரைகள் எழுதுகிறீர்கள் என்றால் அமெரிக்காவில்  இருக்கும் சர்வர்களை  தேர்வு செய்வது நல்லது.  ஏனெனில் கூகுள் எப்பொழுதும் உள்நாட்டு  கட்டுரைகளுக்கு முன்னணி கொடுக்கும்.

அதனால் நீங்கள் வெப்சர்வேர் லொகேஷன் தேர்வு செய்யும் பொழுது அந்த  நாட்டை   தேர்ந்தெடுத்தால் நல்லது.

 RAM:

ராம் என்பது Random Access Memory ஆகும். அதாவது உங்களுடைய வெப்சைட்டின் வேகம், RAMஇன் அளவை சார்ந்து இருக்கும்.   எடுத்துக்காட்டாக நீங்கள் 1 ஜிபி ராம் உள்ள Hostingஐ வாங்குகிறீர்கள், அதை போன்று உங்களுடைய நண்பர் 6ஜிபி ராம் உள்ள Hostingஐ வாங்குகிறார்கள் என்று எடுத்துக் கொள்ளும். இவற்றில் வெப்சைட்டின் வேகதை விட உங்களுடைய நண்பருடைய வெப்சைட் மிக வேகமாக இருக்கும்.

இதனால் உங்கள் நண்பரின் வெப்சைட்டுக்கு அதிகப்படியான மக்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது ஏனெனில் மிக வேகமாக உள்ள வெப்சைட்டை மட்டும் தான்  google தேர்ந்தெடுக்கும்.

எனவே நீங்கள் Hostingஐ வாங்கும் பொழுது அதிகப்படியான இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

File Storage:

File storage என்பது உங்களுடைய வெப்சைட் பைல்களை சேமிக்க உதவும் ஆன்லைன் இடமாகும்.  எடுத்துக் காட்டாக உங்கள் கம்ப்யூட்டரில்  20 ஜிபி தான் ஸ்டோர் பண்ண முடியும் என்றால் நீங்கள் 20 ஜிபி டேட்டா தான் சேமிக்க இயலும்.

File storage
File storage

இதேபோன்றுதான் இன்டர்நெட் செர்வெர்களிலும் செய்ய இயலும்.   இது அதிகமாக இருக்க வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை.  நான் மூன்று வருடங்களாக இன்டர்நெட்டில் வெப்சைட் நடத்தி வருகிறேன், ஆனால் என்னுடைய வெப்சைட்  அளவு வெறும் 4ஜிபி ஆகும் எனவே நீங்கள் அதிகப்படியான storage வாங்க வேண்டும் என்கிற அவசியமில்லை.

Inods:

inodes
inodes

Inods என்பது இன்டர்நெட்டில் அதிகப்படியாக சேமிக்க இயலும் பைல்களில் எண்ணிக்கையாகும்.  எனவே நீங்கள் புகைப்பட வெப்சைட் தயார் செய்கிறீர்கள் என்றால் அவர்களுக்கு அதிகப்படியான Inods தேவை இருக்கும் எனவே  அதிகம் inods உள்ள Hostingஐ  தேர்வு செய்யுங்கள்.

Per Month Traffic:

அதாவது ஒரு மாதத்திற்கு எவ்வளவு மக்கள் வரவேண்டும் அல்லது வருவார்கள் என்கின்ற வரம்புகள் இல்லாத  Hostingஐ தேர்வு செய்ய வேண்டும்.  எடுத்துக்காட்டாக  உங்கள் Hostingஐ  தருவார்கள் ஒரு மாதத்திற்கு 10000 மக்கள் தான் வர இயலும் என்று எடுத்துக்கொண்டால் 10 ஆயிரம் மக்களுக்கு மேல்  வரும்பொழுது உங்கள் வெப்சைட் வேலை செய்யாது எனவே எந்த ஒரு வரம்புகளும் இல்லாத Hostingஐ தேர்வு செய்ய வேண்டும்

 Number of website:

நீங்கள் எத்தனை வெப்சைட்டுகள் ஒரே hostingஇல் இணைத்துக் கொள்ள இயலும் என்பதை குறிப்பதாகும்.  எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரே ஒரு வெப்சைட் தான் இணைத்துக் கொள்ளலாம் என்றால் அதற்கும் மேலாக செல்லும் பொழுது நீங்கள் வேறொரு போஸ்டிங் வாங்க வேண்டியது இருக்கும். எனவே எப்பொழுதும் அன்லிமிட்டட் வெப்சைட்டுகளை இணைக்க இயலும் போஸ்டிங் கை தேர்வு செய்வது நல்லது.

 

Leave a Comment