ICT Training – இதுவரை பங்கேற்காத ஆசிரியர்களுக்கு 4ஆம் கட்ட பயிற்சி தேதி அறிவிப்பு.

[ad_1]

 

14.09.2021 முதல் 20.09.2021 வரை 5 நாட்கள் நடைபெறுதல் – இதுவரை பயிற்சியில் பங்கேற்காத தொடக்க,  நடுநிலைப் பள்ளிகளின் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 6,7 மற்றும் 8ஆம் வகுப்புகள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மட்டும் நடைபெறும் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!

4th Batch ICT Training Schedule & spd Proceedings – Download here…

[ad_2]

Leave a Comment