Local Holiday – 27.01.2023 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு !
வரும் 27. 1. 2023 பழளி கோவில் குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது…இதனை ஈடு செய்யும் பொருட்டு 25.02.23 அனைத்து அரசு அலுவலகங்கள்,பள்ளிகள், கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாகும்…
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் – யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்…