வருமான வரி விதிப்பில் புதிய மாற்றம்:-செலவின அடிப்படையில் வரிவிதிக்க அரசு திட்டம்!.

வருமான வரி விதிப்பில் புதிய மாற்றம்:-செலவின அடிப்படையில் வரிவிதிக்க அரசு திட்டம்!. 2022-23 மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு என தகவல்! எதிர்வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் செலவின அடிப்படையில் வருமான வரி விதிக்கும் புதிய நடைமுறை குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிகிறது. வருமானத்திலிருந்து செலவழிப்பது என்பதிலிருந்து செலவுகளுக்கேற்ப வரி விதிப்பதன் மூலம் ஆடம்பர செலவு குறித்த நுகர்வு குறையும். அதேசமயம் சேமிப்பு அதிகரிக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். … Read more

தமிழக காவல் துறையில் 10 ஆயிரம் பேரை புதிதாக தேர்வு செய்வதற்கான அறிவிப்பு விரைவில்…

  தமிழக காவல் துறையில் 10 ஆயிரம் பேரை புதிதாக தேர்வு செய்வதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. எனவே, தகுதியுள்ள இளைஞர்கள் கொரோனா காலத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி, காவலர் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல், மக்களின் உயிர், உடமைக்கு பாதுகாப்பு அளித்தல் உட்பட பல்வேறு பணிகளை காவல்துறை மேற்கொண்டுள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், இணையவழி குற்றங்கள், பொருளாதார குற்றங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான … Read more

Corona Update – இன்றைய ( 18.01.2022 ) கொரோனா பாதிப்பு நிலவரம் – மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

                                                                                                              … Read more

இவர நல்லாத் தெரியும், ஆனா பெயர் மறந்துவிட்டதே? கண்டுபிடிக்க.. ஒரு வழி….

  ஒருவரை பார்த்ததுமே அவரை யார் என்று நமக்கு எடுத்துச் சொல்லும் மூளையானது, சில சமயங்களில், அவரது பெயரை நினைவில் வைத்துக் கொள்ள மறந்துவிடும். இப்படியான சூழல்கள் பலவகைப்படும். ஒருவர் நம்மிடம் வந்து என்னைத் தெரியவில்லையா? என்று ஆரம்பித்தாலே நமது மூளை நிலைதடுமாறிவிடும்.  அய்யய்யோ எனக்குத் தெரியாது என்று நமது மூளையானது இரண்டு கைகளையும் வானை நோக்கித் தூக்கிவிட்டு தலைதெறிக்க ஓடிவிடுவதும் உண்டு. அப்போதுதான் நாம் அசடுவழிய.. தலையை சொரிந்தபடி தெரியாது என்று சொல்லலாமா? தெரியும் என்று … Read more

14 ஆண்டாக பதவி உயர்வுக்கு கணினி பயிற்றுநர் காத்திருப்பு.

  கடந்த, 14 ஆண்டுகளாக பதவி உயர்வு மறுக்கப்படுவதாக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை கணினி ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கடந்த, 1999ம் ஆண்டு கணினி அறிவியல் பிரிவு மேல்நிலை வகுப்புகளில் துவக்கப்பட்டது. மாணவர்களுக்கு கணினி செயல்பாடுகளை கற்பிக்க, பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டனர். அப்போது முதல் தற்போது வரை கணினி பயிற்றுநர்கள் நிலை 1 என்ற பெயரில் பணி மேற்கொள்கின்றனர். மேல்நிலை பாடங்களின் அடிப்படையில், பொதுக்கல்வி, தொழில்கல்வி என்ற பிரிவுகள் உள்ளன. இயற்பியல், வேதியியல், கணிதம், வரலாறு, வணிகவியல் போன்று … Read more

மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே திருப்புதல் தேர்வு எழுதலாம்

கோவையில் 10,12 – ம் வகுப்பு மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே திருப்புதல் தேர்வு எழுதலாம் – வாட்ஸ்அப்பில் வினாத்தாள் அனுப்பிவைக்கப்படும்.

தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான வலுவூட்டல் பயிற்சி நடைபெறும் தேதிகள் ( நினைவூட்டலுக்காக…)

  தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான கற்றல் விளைவுகள் வலுவூட்டல் பயிற்சி நடைபெறும் தேதிகள் ( நினைவூட்டலுக்காக…) குழு-(Batch)1 க்கான பயிற்சி 10-01-2022 திங்கள் 12-01-2022 புதன் 19-01-2022 புதன் 21-01-2022 வெள்ளி 24-01-2022 திங்கள் 27-01-2022 வியாழன் 29-01-2022 சனி 01-02-2022 செவ்வாய்  ஆகிய 8 நாட்கள்  பயிற்சி குழு-(Batch)2 க்கான பயிற்சி 11-01-2022 செவ்வாய் 17-01-2022 திங்கள் 20-01-2022 வியாழன் 22-01-2022 சனி 25-01-2022 செவ்வாய் 28-01-2022 வெள்ளி 31-01-2022 திங்கள் 02-02-2022 புதன்  ஆகிய 8 … Read more

அதிருப்தியான செயல்களை பிடிவாதத்துடன் செய்வதா ? பள்ளிக்கல்வித்துறைக்கு ஆசிரியர் கூட்டணி கேள்வி!

  தமிழக ஆசிரியர் கூட் டணியின் மூத்த தலைவரும் . அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு ( ஐபெட்டோ ) செயலாள்ருமான அண்ணாமலை , பள்ளிக்கல்வி கமிஷனர் நந்தகுமாருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :

Ph.D முனைவர் படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

 முனைவர் படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து துணைவேந்தர் கௌரி அனுப்பிய சுற்றறிக்கை: நடப்பு ஆண்டிற்கான முனைவர் படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைந்தநிலையில், தற்போதைய கொரோனா பரவல் சூழல் காரணமாக விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 31ம் தேதி வரை முனைவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.