உயர் கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உயர் கல்வி உறுதித் தொகை – திட்டத்தில் பயன் பெற என்ன செய்ய வேண்டும்? – உயர் கல்வித் துறை செயலாளரின் சுற்றறிக்கை!
அரசுப் பள்ளிகளில் பயின்று, உயர் கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உயர் கல்வி உறுதித் தொகை வழங்கும் திட்டத்தில் பயன் பெற தகுதியான மாணவியரின் விவரங்களை https://penkalvi.tn.gov.in/ இணையதளத்தில் 30.06.2022 க்குள் உள்ளீடு செய்தல் சார்ந்து உயர் கல்வித் துறை செயலாளரின் சுற்றறிக்கை! Girls Monthly Scholarship Proceedings – Download here… தொழில்நுட்பக் கல்வி , கலை மற்றும் அறிவியல் கல்வி இளநிலை ( Under Graduate ) பயிலும் மாணவியர்களுக்கான மூவலூர் இராமாமிர்தம் … Read more