PGTRB 2021 – தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

[ad_1]   செப்டம்பர் 20 முதல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையத்தில் முதுகலை ஆசிரியர் ( PGTRB ) தேர்வுக்கு ஆன்லைனில் எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? விண்ணப்பிக்க தேவையான விவரங்கள் என்ன?  விளக்கமான வீடியோ எளிமையாக….. How To Apply Online for PGTRB Exam 2021 – Video Link…. [ad_2]

10th Today ( 18.09.2021 ) Basic Quiz Questions Collection

[ad_1] 10th Today ( 18.09.2021 ) Basic Quiz Questions Collection – kalviseithi   10th Basic Quiz Question And Answer  Basic Quiz Questions Collection for 10th in EMIS held on 18.09.2021 – Download here [ad_2]

CPS ஒழிப்பு இயக்க மாநில ஆலோசனைக் கூட்ட முடிவுகள்

[ad_1] CPS ஒழிப்பு இயக்கத்தின் சார்பாக மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் மதுரை , உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் 18.09.2021 ( சனிக்கிழமை ) காலை 10.00 மணிக்கு துவங்கி 3.00 மணி வரை நடத்தப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் CPS திட்டத்தின் கீழ் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர். அரசுஊழியர்களின் துறைவாரிச் சங்கத் தலைவர்கள் , ஆசிரியர் அமைப்புக்களின் மாநிலத் தலைவர்கள் மற்றும் ஓய்வு பெற்ற … Read more

ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை

[ad_1]   ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னையில் நடக்கும் ஆலோசனையில் அரசு அங்கீகாரம் பெற்ற, அங்கீகரிக்கப்படாத ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவது, கற்றல் திறனை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. [ad_2]

270 நாட்கள் மகப்பேறு விடுப்பு முடிந்து மீண்டும் பணியில் சேர்ந்தவர்களும் 365 நாட்கள் துய்த்துக் கொள்ளலாம் – தெளிவுரை வழங்கி அரசுக் கடிதம் வெளியீடு!

[ad_1]   பெண் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 365 நாளாக உயர்த்தப்பட்டது – தெளிவுரை வழங்கி அரசுக் கடிதம் வெளியீடு! (01.07.2021க்குப் பிறகு, அரசாணை வெளியிடப்பட்ட நாளான 23.08.2021க்கு இடைப்பட்ட காலத்தில் 270 நாட்கள் மகப்பேறு விடுப்பு முடிந்து மீண்டும் பணியில் சேர்ந்தவர்களும் 365 நாட்கள் துய்த்துக் கொள்ளலாம் என தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது.) Maternity Leave Clarification – Download here [ad_2]

இன்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நடக்க இருக்கும் பேச்சுவார்த்தையில் ஆசிரியர் சங்கம் அளிக்க இருக்கும் கோரிக்கைகள்

[ad_1]   இன்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நடக்க இருக்கும் பேச்சுவார்த்தையில் ஆசிரியர் சங்கம் அளிக்க இருக்கும் 20 கோரிக்கைகள் – Download here… [ad_2]

ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பணி நிரவல் கலந்தாய்வு எப்போது நடைபெறும்?

[ad_1] ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பணி நிரவல் கலந்தாய்வு எப்போது நடைபெறும்? பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் விளக்கம்👇👇👇👇 Teachers Transfer Counselling 2021 – Education Minister Announcement – View here [ad_2]

நிரந்தர ஊழியர்களுக்கு வழங்குவது போல தற்காலிக ஊழியர்களுக்கும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு.

[ad_1]     நிரந்தர ஊழியர்களுக்கு வழங்குவது போல, பணியில் சேர்ந்து ஓராண்டு முடித்த தற்காலிக அரசு ஊழியர்களுக்கும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் திருமணமான பெண் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, 180 நாட்களில் இருந்து 270 நாட்களாக அதிகரித்து கடந்த 2016-ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த சலுகை, பணி வரன்முறைப்படுத்தப்படாத, … Read more

பள்ளிகளில் செய்முறை உபகரணங்கள் கொள்முதல் செய்தலின் போது விதிமீறல் குறித்து விசாரணை அறிக்கை கோரி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

[ad_1] ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு செய்முறை உபகரணங்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் கொள்முதல் செய்ததில் பெண் தலைமை ஆசிரியர்களிடம் தனியார் நிறுவனங்களுக்கு காசோலை அளிக்க வற்புறுத்தப்பட்டு தரமற்ற பொருட்களை கொள்முதல் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனவே , இப்புகார் சார்ந்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தத்தம் ஆளுகைக்குட்பட்ட மாவட்டங்களில் உரிய விசாரணை மேற்கொண்டு தங்களின் திட்டவட்டமான அறிக்கையினை காலத்திற்குள் இவ்வியக்ககத்திற்கு பணிந்தனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம். [ad_2]

Corona Update – இன்றைய ( 17.09.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் – மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

[ad_1]                                                                                          ▪️தமிழகத்தில் ( 17.09.2021 ) இன்று 1,669 பேருக்கு கொரோனா பாதிப்பு. ▪️நேற்றைய … Read more