Teachers Transfer Counselling Latest News – பொது மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்களின் கவனத்திற்கு ! (emis.tnschools.gov.in)


Title of the document

Teachers Transfer Counselling Latest News – பொது மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்களின் கவனத்திற்கு ! (emis.tnschools.gov.in)

ஆசிரியர்கள் காலிப்பணியிடம் விபரம் தங்கள் (individual ) login ல் *pre- select vacancy* பகுதியில் காண்பிக்கும் அதில் நீங்கள் எதிர்பார்க்கப்படும் காலிப் பணியிடங்களை (12 இடங்கள் வரை) தெரிவு செய்து selected list க்கு arrow➡ button ஐ அழுத்தி selected list ல் வைத்துக்கொள்ளலாம்.

அந்த காலிப்பணியிடம் உங்கள் சுற்றுக்கு முன் யாராவது எடுத்துவிட்டால் அந்த பட்டியலில் இருந்து நீங்கி விடும் (அ) சிவப்பு நிறத்தில் காண்பிக்கும்.
 

இந்த வசதியின் மூலம் நீங்கள் கலந்தாய்வின் போது உங்கள் மொபைலிலேயே காலிப்பணியிடத்தை பார்த்துக்கொள்ளலாம், இடம் தெரிவு செய்யும் கால தாமதத்தை தவிர்க்கலாம்.

                                                                 – EMIS TEAM

 

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் – யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்…


Leave a Comment