Teacher’s Transfer Counselling News – ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !
தற்போது அறிவிக்கப்பட்ட 2023-24 பொது கலந்தாய்வு மாறுதலுக்கு பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கில் 15.06.2023 வரை மொத்தமாக தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
இரண்டு வார காலத்திற்குள் டெட் தேர்வு பெற்றவர்கள்/ தகுதியானவர்களைக் கொண்டு கலந்தாய்வு நடத்த வேண்டும். அல்லது இரண்டு வார காலத்துக்குள் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் அதுவரை கலந்தாய்வு நிறுத்தி வைக்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. – தகவல்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் – யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்…