TNPSC 2022 தமிழில் எளிதாக மதிப்பெண் பெற ஆன்லைன் தேர்வு!

Q1: செங்கீரைப் பருவம் – பிள்ளைத்தமிழில் எந்தப் பருவமாக விளங்குகிறது? (2019 G4)

a. இரண்டாம் பருவம்

b. ஐந்தாம் பருவம்

c. முதற் பருவம்

d. மூன்றாம் பருவம்

Q2: காவடிச் சிந்தின் தந்தை என அழைக்கப்படுபவர் (2019 G4)

a. பாரதியார்

b. சென்னிகுளம் அண்ணாமலையார்

c. அருணகிரியார்

d. விளம்பி நாகனார்

Q3: கலிங்கத்துப்பரணி – நூலில் அமைந்துள்ள தாழிசைகள் எண்ணிக்கை யாது? (2019 G4)

a. 596

b. 599

c. 593

d. 597

Q4: “நாயின் வாயினீர் தன்னை நீரெனா நவ்வி நாவினால் நக்கி விக்குமே” – இவ்வரிகள் இடம்பெற்ற நூல் (2019 G4)

a. வங்கத்துப் பரணி

b. திராவிடத்துப் பரணி

c. கலிங்கத்துப் பரணி

d. தக்கயாகப் பரணி

Q5: திருமலை முருகள் பள்ளு கூறும் நெல்வகையில் கூறாத நெல் எது? (09-01-2019)

(A) சீதா போகம்

(B) சொரி குரம்பை

(C) புழுகு சம்பா

(D) காடை சம்பா

Q6: தொல்காப்பியம் குறிப்பிடும் புலன் என்னும் இலக்கிய வகை நூல்? (09-01-2019)

(A) கலம்பகம்

(B) உலா

(C) அந்தாதி

(D) பள்ளு

Q7: ஆண்பால் பிள்ளைத் தமிழுக்கும், பெண்பால் பிள்ளை தமிழுக்கும் பொதுவான பருவங்கள்? (09-01-2019)

(A) 7

(B) 6

(C) 8

(D) 9

Q8: வரதநஞ்சையப் பிள்ளை தான் இயற்றிய ‘தமிழரசி குறவஞ்சி’ என்ற நூலை எங்கு அரங்கேற்றினார்? (09-01-2019)

(A) தமிழ்ச்சங்கம் தஞ்சை

(B) கரந்தை தமிழ்ச்சங்கம்

(C) மதுரை தமிழ்ச்சங்கம்

(D) சென்னை பல்கலைகழகம்

Q9: பின்வருவனவற்றுள் சிற்றிலக்கிய வகை நூல் (30-01-2019)

(A) நாலடியார்

(B) கலிங்கத்துப்பரணி

(C) பழமொழி நானூறு

(D) இன்னாநாற்பது

Q10: சைவ வைணவத்தை இணைப்பதற்காக எழுதப்பட்ட நூல் (30-01-2019)

(A) குறவஞ்சி

(B) முக்கூடற்பள்ளு

(C) அந்தாதி

(D) சதகம்

Q11: முக்கூடற்பள்ளு நூலின் ஆசிரியர் பெயர் (2019 EO3)

(A) கபிலர்

(B) பரணர்

(C) நக்கீரா

(D) பெயர் தெரியவில்லை

Q12: ”முக்கூடற்பள்ளு’ இலக்கியத்தை நாடகவடிவில் இயற்றியவர் யார்? (2019 EO3)

(A) கன்னாயினாப் புலவர்

(B) என்னாயினாப் புலவர்

(C) கண்ணாயினாப் புலவர்

(D) என்னயினாப் புலவர்

Q13: ‘முத்தொள்ளாயிரம்‘ இப்பாடலின் ஆசிரியர் (2019 EO4)

(A) நல்லாடனார்.

(B) மிளை கிழான் நல்லேட்டனார்

(C) பெயர் தெரியவில்லை

(D) ஜெயங்கொண்டார்

Q14: ”வையகமெல்லா மெம தென்றெழுதுமே
மொய்யிலை வேல் மருதன் களிறு” – இப்பாடல் வரி இடம் பெற்ற நூல்? (2019 EO4)

(A) கலிங்கத்துப்பரணி

(B) முத்தொள்ளாயிரம்

(c) பிள்ளைத்தமிழ்

(D) தமிழ்விடுதூது

Q15: ”செங்கீரைப்பருவம்” – பிள்ளைத்தமிழின் எத்தனையாவது பருவம்? (2019 EO4)

(A) மூன்றாம் பருவம்

(B) நான்காம் பருவம்

(C) இரண்டாம் பருவம்

(D) ஐந்தாம் பருவம்

Q16: எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது ……….. என்று பேரறிஞர் அண்ணா கூறினார். (26-12-2019)

(A) கலிங்கத்துப்பரணி

(B) திருக்குறள்

(C) கம்பராமாயணம்

(D) குறிந்தொகை

Q17: பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை எழுதிய மற்றொரு தூது நூல் எது? (26-12-2019)

(A) தென்றல் விடு தூது

(B) அன்னம் விடு தூது

(C) தமிழ் விடு தூது

(D) முகில் விடு தூது

தமிழ் ஆன்லைன் தேர்வெழுத

விடைகள்

Leave a Comment