TNUSRB 2023 – தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு !

Title of the document

TNUSRB 2023 – தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு !

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் , காவல் சார்பு ஆய்வாளர்கள் ( தாலுகா , ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை ) பதவிகளுக்கான நேரடி தேர்வு 2023 – க்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணைய வழி விண்ணப்பங்களை ( Online | Application ) வரவேற்கிறது.

ஊதிய விகிதம் ரூபாய் . 36,900 – 1,16,600

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் – யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்…

Leave a Comment